அரசுப் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள் வழங்கும் பணி தொடக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
தமிழகத்தில் இன்று முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில், HiTech Lab மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதங்கள் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை வரும் ஜூன் 2ஆம் தேதியுடன் முடிகிறது.
© 2022 Mantaro Network Private Limited.