பயங்கரவாதம் அச்சுறுத்தல் எதிரொலி: முக்கிய விமானநிலையங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள முக்கிய விமானநிலையங்கள் மற்றும் விமானப்படை தளங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள முக்கிய விமானநிலையங்கள் மற்றும் விமானப்படை தளங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் சகிப்புத்தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாட்டு மக்களின் உதவியுடன் மத்திய அரசு வெற்றிபெறும் ...
நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், இலங்கை அரசாங்கம் ஒரே கல்லில் நூறு பறவைகளை கொன்று விட்டதாக விமர்சித்தார்.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட, இலங்கைக்கு இந்தியா உதவ தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்பதையே நீண்ட காலமாக வலியுறுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்தி பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது எந்தவொரு மதத்துக்கும் எதிரானது கிடையாது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள, தீவிரவாதத்தை பயன்படுத்தக் கூடாது என்று, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது என சீனாவில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.