தெலங்கானாவில் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை!
தெலங்கானாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், 3 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும் பாலமாக இருக்கப்போவதாகத் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் பெண் எரித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருமண ஊர்வலத்தில், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துமாறு, மாநில அரசையும் தொழிற்சங்கங்களையும் தெலங்கானா உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தெலுங்கானாவில் 48ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, நீதிமன்றத்தை நாட உள்ளதாக ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர ராஜனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
தெலங்கானா வனப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் உயிரிழந்தார்
© 2022 Mantaro Network Private Limited.