முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்
இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட போட்டி இந்தோரில் இன்று தொடங்குகிறது.
இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட போட்டி இந்தோரில் இன்று தொடங்குகிறது.
வங்கதேச அணியுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியினர் இந்தூரில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில், வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி, இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான மனிதராக விராட் கோலி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகும் வரை பாகிஸ்தானைத் தோற்கடிப்பதைப் பற்றி இந்திய அணி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 273 ரன்கள் எடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.