பல கோடி வரி.. ஏஆர்ஆர், ஜிவி-க்கு செக்!
இசை படைப்புகளுக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது படைப்புகளுக்கு, ...