மே 10 ஆம் தேதி வரை சட்டமன்றம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. ஆனால் விடியா அரசு அதனை கண்டுகொள்ளவில்லை – முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி !
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசும் நேரமானது குறைவாக தரப்படுகிறது. மேலும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் நாட்களானது ...