அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல் , கூட்டணி தர்மம் இல்லாமல் பேசிவருகிறார் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சீற்றம்!
அண்ணாமலை அதிமுக-வை பற்றி பேசுவது இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். சென்னை பட்டினபாக்கத்தில் அவருடைய இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ...