தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் சில இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு யையம் தெரிவித்துள்ளது .
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் சில இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு யையம் தெரிவித்துள்ளது .
உடுமலை அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்த தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச பட்டாக்களை மாவட்ட துணை ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கினார்
காற்று மாசு குறைவாக இருக்கும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும், தொழிற்கட்டமைப்பு வசதிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுசூழல் ...
கேரள அரசு வழங்கும் தண்ணீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவல் உண்மையில்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கமளித்தார்.
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்த கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், அதனை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.