தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் அளவு குறைவு : சென்னை வானிலை மையம்
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அரசு அறிவித்தபடி தமிழகத்தில் மருத்துவமனை தினம் இன்று கொண்டாடப்படுவதால், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை அண்ணாசாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் 45வது தமிழ்நாடு துப்பாக்கி சுடும் போட்டிகள் தொடங்கியது.
சென்னையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் பிரசவ வலியால் தவித்த பென்ணுக்கு சரியான நேரத்தில் உதவி செய்ததாக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகாததால், தமிழகத்தில் அதிக அளவு மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக தலைமைத் தகவல் ஆணையராக பதவி வகித்து வந்த ஷிலா நாயர் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையரைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இனி ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.