கல்வி தொலைக்காட்சியை தொடங்கிய தமிழக அரசிற்கு மாணவர்கள் நன்றி
தூத்துக்குடியில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு தொடங்கியுள்ள கல்வி தொலைக்காட்சி மிக பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு தொடங்கியுள்ள கல்வி தொலைக்காட்சி மிக பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அம்மா பேட்ரோல் ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்து அதற்கான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார்.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6.69 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓடிசா அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள், வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச் சத்துத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்கியமைக்காக மூன்று பிரிவுகளில், தமிழக அரசிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரியில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியில் இருந்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.