கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தபால் நிலையங்களில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
லண்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள் ...
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் விகிதாச்சாரத்தை அதிகரிக்கும் "பேட்டி பச்சாவோ பேட்டி பாதோ’’ என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை போரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் 70-வது கிளையினை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ 297 பயனாளிகளுக்கு 2கோடியே 35 லட்சம் ரூபாய் ...
தமிழ்நாடு ஹஜ் குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீல் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், 4 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தொழில்முன்னேற்றத்துக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.