11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்-தமிழக அரசு அரசாணை வெளியீடு
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பேரிடர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உலக அளவில் பாராட்டுக் கிடைத்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு ஆறுகள், கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளுக்கு 7 கோடியே 65 லட்ச ரூபாயைத் தமிழக அரசு ...
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின்போது கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக, முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழக அரசின் தொழில் துறை சாதனைகள் குறை கூறும் ஸ்டாலினின் வெற்றுக் கூச்சலுக்கு, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சிவகுளத்தைத் தூர்வாரும் தமிழக அரசுக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
காவேரி கூக்குரல் என்னும் தலைப்பில் மரம் வளர்ப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்த ஜக்கி வாசுதேவுக்கு தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.