தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையம் முதல், சீன அதிபர் தங்கும் கிண்டி ஹோட்டல் வரையிலும், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையை சுற்றுலாத் தலமாக செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ள வள்ளலார் பக்தர்கள், தமிழக அரசுக்கு ...
தூய்மை பாரத திட்டத்தில், சிறப்பாகச் செயல்பட்ட தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வழங்கிய விருதை, முதலமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.
வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் பெயரைக் கேட்கும் போதெல்லாம் நமக்கு உடனே நினைவிற்கு வருவது அவரின் சத்தியாகிரகப் போராட்டங்கள்தான், அந்த அறப் போராட்டங்களில் தமிழகம் ஆற்றிய பங்கு என்ன என்பதை ...
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தடைந்தது.
ஜெர்மன் வங்கியுடன் இணைந்து தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திட்ட உடன்பாடு கையொப்பமானது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிக அளவில் உள்ளதால் தமிழகத்தில் வெங்காயம் விலை உயர வாய்ப்பில்லை என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.