தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 5ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 5ந் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 5ந் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் நாளைக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாத்தின் போது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 108 ஆம்புலன்ஸை நிறுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நல்லாட்சியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,643 கனஅடியாக உள்ளது.
வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்று நாசா செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்...
துணை வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.