தமிழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்
தமிழகத்தில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதி பெறுவது தொடர்பாக ஆசிய வங்கி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதி பெறுவது தொடர்பாக ஆசிய வங்கி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டையில் உள்ள அண்ணாவின் இல்லத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.
கடமை... கண்ணியம்... கட்டுப்பாடு... என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு, தமிழகத்தின் சாதனைச் சரித்திரமாக மாறியவர் பேரறிஞர் அண்ணா.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், பிப்ரவரி 4ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
குடியரசு தின விழாவையொட்டி, தமிழக முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே உன்னதமான உறவுப் பாலத்தை அமைக்கப் பாடுபட்டு வருகிறார் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்...
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.