சிஏஏவால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை -முதலமைச்சர்
குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியாவில் ஜவுளித்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்..
மக்களின் பசியை போக்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் இரு கால்களும் செயலிழந்து எட்டு வருடங்களாக வீட்டில் அவதியுற்று வந்த வாலிபர் ஒருவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா இருசக்கர வாகனம் மூலம் தன்னுடைய ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளால் நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தமளிப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2020 -21 ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2022 Mantaro Network Private Limited.