தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு!
கொரோனா பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி வரை பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி வரை பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் எதிரொலியால், புளியரை சோதனை சாவடி வழியாக தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமினி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, கேரள எல்லைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் புதிதாக கட்டப்படும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில்தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் சிறந்த தொழிற்பயிற்சி நிலையங்களாக தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அரசு பயிற்சி நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமக்கும் தமிழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இனி தமிழகத்துக்கு வரப்போவதில்லை எனவும் சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.