கொரோனோ பரிசோதனையை அதிகரிக்க கூடுதலாக பிசிஆர் கருவிகள்!
கொரோனா பரிசோதனை செய்வதற்காக, கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள், வரும் திங்கள்கிழமை தமிழகம் வருகிறது.
கொரோனா பரிசோதனை செய்வதற்காக, கூடுதலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள், வரும் திங்கள்கிழமை தமிழகம் வருகிறது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மூன்று மாத கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் ...
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பாக, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் குறைகளை கேட்டறிந்து எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும், அரசு அதனை பரிசீலிக்க தயாராக உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ...
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில், 898 மகளிர்க்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவியை அமைச்சர் கேசி. கருப்பணன் வழங்கினார்.
திருப்பத்தூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்பட 11 நலச்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கோவை, குனியமுத்தூர் பகுதி பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
© 2022 Mantaro Network Private Limited.