தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன!!!
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 131ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை இனி பார்க்கலாம்...
தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்களின் மீன்பிடி தடைக்காலம், 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் அருகே, கணவனை இழந்த பெண்ணை, மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு கொன்ற கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட கொரோனா நோயாளியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்தான முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.