தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பது தொடர்பாக, வங்கி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால், துபாய் நாட்டில் வேலை இழந்து சிக்கித் தவிக்கும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களை மீட்க, வாட்ஸ்ஆப் மூலம் அரசுக்கு ...
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக, 8 பேருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, ஈரோடு உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் 299 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ...
வரும் 31ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.