4 மாவட்டங்களைத் தவிர தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கம்!!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர, பிற பகுதிகளில், 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர, பிற பகுதிகளில், 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர், அரசு வேலை பெற வேண்டும் என்ற ஆசையில், ஏமாற்றுக்காரரிடம் பணத்தை இழந்து நிற்கிறார். அரசின் எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாமல், குறுக்கு வழியில் அரசு ...
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்கள்..
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு என வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சின்னத்திரை படப்பிடிப்பை 20 நபர்களுடன் துவங்கலாம் என உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது 60 நபர்களுடன் படப்பிடிப்பு நடத்தலாம் என முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
ஜூன்-1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.