தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை சுகாதாரத்துறை நிர்ணயித்துள்ளது!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை சுகாதாரத்துறை நிர்ணயித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை சுகாதாரத்துறை நிர்ணயித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகில் தாழிப்பானையுடன் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில், தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது ...
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 598ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்...
ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக, அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், 70 நகரப் பேருந்துகளும், 122 புறநகர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுவதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கோவை அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட உணவுக்கான தொகை 86 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
© 2022 Mantaro Network Private Limited.