தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உணவகங்களில் நாளை முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் முழுவீச்சில் ஹோட்டல்கள் தயாராகி வருகின்றன.
பத்தாம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற ஏதுவாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்...
மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து குண்மடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தனது படிப்புக்காக சேமித்த பணத்தை கொடுத்து உதவிய மதுரையை சேர்ந்த மாணவி நேத்ராவின் உயர்கல்விக்கான செலவை, அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...
ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிகள் தெரிவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.