4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் அகரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் பழங்காலத்து மண்பானை போன்ற அமைப்புடைய இரண்டு பானைகள் கண்டறியப்பட்டுள்ளன.
வரலாற்று சாதனையாக நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை எனவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகின் தலைசிறந்த ஐந்து நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள, இந்தியாவின் தலைசிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன.
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை, பள்ளிகள் இன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.