பாசனத்திற்காக பாரூர் பெரிய ஏரியை திறக்க முதலமைச்சர் உத்தரவு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 949 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்றும், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டதற்கும், உயிரிழப்புக்கும் யார் பொறுப்பு என்பதை விவாதம் செய்வதற்கான நேரம் இதுவல்ல என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வேலூரில் மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே காய்கறி சந்தை செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
60 வயது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொலை செய்த 65 வயது கணவர், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்தச் சம்பவம் திருப்பத்தூரில் ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவிலேயே கொரோனா இறப்பு சதவீதம் தமிழகத்தில் தான் குறைவு என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 7 சிறப்பு ரயில்கள் நாளை முதல் ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.