தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்!!
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டுக்கான காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு மத்திய குழு இன்று வருகை கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு!!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பழங்காலப் பொருட்கள், எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருச்சி அதவத்தூர் பாளையத்தில், 9-ம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, சில தடயங்கள் கிடைத்துள்ளதாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
மேல்நிலை கல்வியில் மூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வதன் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறையுமென்பதால், தொடர்ந்து 4 முதன்மை பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை செயல்படுத்தவேண்டுமென்ற ...
தமிழகத்தில் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50% அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளை ஒளிபரப்ப திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வேலூர், சேலம், கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.