தமிழகத்தில் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நாளை கடைபிடிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நாளை கடைபிடிக்கப்படுகிறது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டினார்.
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 17-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்துக்கான விலையில்லா பொருட்கள் விநியோகம் தொடங்கியது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து, மத்திய சுகாதாரக்குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு ...
© 2022 Mantaro Network Private Limited.