தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் நிதியை வழங்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.39,528 ஆக விற்பனை , வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்து ரூ.56,800-ஆக விற்பனை
12ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில், HiTech Lab மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 31ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பங்கு பெறும் வகையில், பாரத் நெட் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் முலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.