செப்டம்பர் 7, 9 ம் தேதிகளில் முதலமைச்சர் சுற்றுப்பயணம்!
திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், வரும் 7 மற்றும் 9ம் தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், வரும் 7 மற்றும் 9ம் தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு ...
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 597ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 436ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலையங்கள், திரையரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...
இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் 7-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ...
© 2022 Mantaro Network Private Limited.