தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா!
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய, வரும் வெள்ளிக்கிழமை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மின்னணுவியல் துறையின் உற்பத்தியை, 2025ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ்பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில் கொள்கையின் சிறப்பு அம்சங்களாக தமிழக மாவட்டங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. A பிரிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. B ...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், 15 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு வரும் 12 ம் தேதி முதல் 3 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, அதற்கான அட்டவனையையும் வெளியிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.