அரியலூர், பெரம்பலூரில் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் இன்று ஆய்வு!
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வரும் 16, 17 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் 268 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை வருகிற 15-ம் தேதி ...
தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால், சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு வெகுவாக உயர்ந்து வருகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாத, நிலத்தடி நீர்மட்ட அளவு குறித்த விவரங்களை தற்போது ...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.