அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது -அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ் மொழியை, தமிழகத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழூர்தி பயணம் இன்று துவங்கியது.
தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற புதிய ஒற்றை இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி அளக்கரை நீர் தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, கெலவரப்பள்ளி அணை திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமே 99.11% குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 6,411 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.