தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்
இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு அடிக்கல் ...
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய நீர்வள மேம்பாடு அமைச்சகத்தின் சார்பாக நிலத்தடி நீர் மேம்பாடு, நீர் நிலைகளை உருவாக்குதல் மற்றும் புனரமைப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளில் தமிழகத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அத்திக்கடவு- அவினாஷி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்ட உள்ள தமிழக முதல்வருக்கு அத்திக்கடவு அவினாசி போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், 157 பயனாளிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
இலவச பஸ் பாஸ் மற்றும் மாத உதவி தொகை வழங்கிய தமிழக அரசுக்கு கண்பார்வையற்ற முதியவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 32 ஐஏஎஸ் அகாடமிகள் கொண்டுவர அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.