தமிழகத்தில்+2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநில அளவில் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநில அளவில் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 63 புள்ளி 73 சதவீத வாக்குகள் ...
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 30.62 சதவீத வாக்குகள் பதிவானதாக, தமிழக தலைமை ...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலைக் கிராம வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழின படுகொலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
மின்சார தட்டுப்பாட்டை நீக்க முடியாத செயலற்ற அரசாக திமுக அரசு இருந்தது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன்காணோலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் பகுதியில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கு என்ற மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
© 2022 Mantaro Network Private Limited.