தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அனல் காற்று அதிகரிக்கும்- வானிலை மையம்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளநிலையில், 13 மாவட்டங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளநிலையில், 13 மாவட்டங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடையையொட்டி சென்னை அண்ணாநகரில் தமிழக அரசு சார்பில் செயல்படும் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பயிற்சி ...
சென்னை மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க தயார் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வரும் 30 மற்றும் மே 1 ஆகிய இருநாட்கள் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வரும் 27,28 ம் தேதிகளில் புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற தேவையான விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் என்று சிறுவர், சிறுமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வர்கள் வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.