ஜூன் 8ல் நடைபெற இருந்த டெட் தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தில் வரும் ஜூன் 8 ஆம் நடைபெற இருந்த பி.எட். தேர்வு, ஜூன் 13ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூன் 8 ஆம் நடைபெற இருந்த பி.எட். தேர்வு, ஜூன் 13ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்பதையே நீண்ட காலமாக வலியுறுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு அறிவித்த 10 கோடி ரூபாய் நிவாரணத் தொகை அம்மாநில அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம் தமிழகம் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய இலக்கியாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
தமிழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வியை வழங்க, புதிதாக 4 பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைகழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
கத்திரி வெயில் கொளுத்தி வரும்நிலையில், தமிழகத்தின் 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹிட்டுக்கும் அதிகமாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூரின் முதுநகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருவதற்கு அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.