ஜி.எஸ்.டி சட்ட திருத்தத்தை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டில்லியில் 19-ல் பேரணி
ஜி.எஸ்.டி சட்ட திருத்தம், ஆன்லைன் வர்த்தக தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 19ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்பட ...