தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பில் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இந்த நிலையில், விபத்துகள் குறைந்துள்ளதா என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 காவல்துறை அதிகாரிகளின் பணிகளை மாற்றம் செய்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உடல்நலமும் மனநலமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்பார்கள்... மக்களின் துயரங்களை மறக்கடிக்கும் வகையில் தூய்மையாய் அமைந்திருக்கும் அம்மா பூங்கா குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காண்போம்...
© 2022 Mantaro Network Private Limited.