தமிழக கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழக கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூட்டுறவு துறை அஅமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.