தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதிகள் குறித்த சிறப்பு அம்சங்கள் -செய்தித் தொகுப்பு
2020-2021ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும், சிறப்பு அம்சங்கள் ...