ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் முதல் பட்டியல் அறிவிப்பு
ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு அளித்துள்ளது.
ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு அளித்துள்ளது.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த சில செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 25க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அரசு ...
© 2022 Mantaro Network Private Limited.