உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேர் ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேர் ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு 56 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.