சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இரங்கல்
இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்தார்.
இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கிடையே இரு தரப்பையும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர், இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
© 2022 Mantaro Network Private Limited.