பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் பீகார் அரசுக்கு உள்ளதாக தெரிவித்த நீதிபதி, வழக்கை பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்ற கோரிய நடிகை ரியாவின் மனுவை தள்ளுபடி செய்து ...