சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து அருவியில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அதிக வியாபாரம் நடைபெறுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சுருளி அருவியில் நீர்வரத்து குறைவால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறை நீக்கி உள்ளது.
கம்பம் சுருளி அருவியில் 4வது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால், இரண்டாவது நாளாக அங்கு குளிக்கத் தடை ...
கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை கனிசமாக குறைந்து வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.