Tag: surappa

ஊழல் குறித்து விளக்கம் அளிக்க சூரப்பாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும்: ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன்

ஊழல் குறித்து விளக்கம் அளிக்க சூரப்பாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும்: ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன்

ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

சூரப்பா விவகாரம்: 15 நாட்களுக்குக்ள் இறுதி அறிக்கை

சூரப்பா விவகாரம்: 15 நாட்களுக்குக்ள் இறுதி அறிக்கை

தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இன்னுன் 15 நாட்களுக்குள் அனைவரையும் விசாரித்து இறுதி அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வேன்

துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை – நீதிபதி கலையரசன்

துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை – நீதிபதி கலையரசன்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை நடத்தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்!

துணை வேந்தர் சூரப்பா மீது குவியும் புகார்கள்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மின்னஞ்சலில் புகார்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் கலையரசன் தெரிவித்துள்ளார்.

சூரப்பா மீதான புகார்களின் மீதான விசாரணை இன்று தொடக்கம்

சூரப்பா மீதான புகார்களின் மீதான விசாரணை இன்று தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையத்துக்கு, கூடுதல் உறுப்பினர்கள் மற்றும் அலுவலகத்தை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமுதாய பிரச்சினைகளை தீர்ப்பவர்களாக மாணவர்கள் திகழவேண்டும்- சூரப்பா

சமுதாய பிரச்சினைகளை தீர்ப்பவர்களாக மாணவர்கள் திகழவேண்டும்- சூரப்பா

தொழில்நுட்பப்பிரிவுகளில் மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற்று தொழில்முனைவோர்களாகவும், சிறந்த பொறியாளர்களாகவும் மாறவேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist