பொய் குற்றச்சாட்டில் கைதான விஞ்ஞானிக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு!
இஸ்ரோவில் விஞ்ஞானி ஆக பணியாற்றி வந்த நம்பி நாராயணன், திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தின் ரகசியங்களை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். 50 ...