கோவையில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை
கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கோவையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட அரசு தடை விதித்த நிலையில், அசைவ பிரியர்கள் இன்றே மீன் சந்தைகளுக்கு படையெடுத்தனர்.
ஞாயிறு முழு ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் முக்கிய சாலைகள், கடை வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடின.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக மட்டும் 100 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
25 ஏப்ரல் 2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்காது
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் மற்றும் அதன் வழிகாட்டு நெறிமுறைகள்...
இரவு நேர ஊரடங்கு காரணமாக, இரவு நேரப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதாகவும், முன்பதிவுக்கான கட்டணம் திரும்ப செலுத்தப்படும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.