Tag: summer

மெட்ரிக்குலேசன் பள்ளியில் விதிமீறல் – கோடையில் சிறப்பு வகுப்புகள்

மெட்ரிக்குலேசன் பள்ளியில் விதிமீறல் – கோடையில் சிறப்பு வகுப்புகள்

முதுக்குளத்தூர் அருகே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடைகாலத்தில் சிறப்பு வகுப்புகள்எடுக்கும் தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற உணவுகள்

கோடையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற உணவுகள்

சுட்டெரிக்கும் கத்திரி வெயிலில் இருந்து கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து தகவல்களை பார்க்கலாம்...

12 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பநிலை

12 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பநிலை

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில், இன்று காலை 8.30 மணிக்கே வேலூர் உள்ளிட்ட 12 பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

கோடை காலத்தில் மின்வெட்டை சமாளிக்கும் வகையில் மின்உற்பத்தி உள்ளது

கோடை காலத்தில் மின்வெட்டை சமாளிக்கும் வகையில் மின்உற்பத்தி உள்ளது

கோடை காலத்தை சமாளிக்கும் அளவிற்கு மின்உற்பத்தி உள்ளதால் தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist