சுஜித்தின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
குழந்தை சுஜித் வில்சன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குழந்தை சுஜித் வில்சன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித், உயிரிழந்த சம்பவம், தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.